பலன்: மனக்குறைகள் தீரும்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகித் திரிந்த பாதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளை கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கு என் குறையே?
பொருள்:
பாடல் (ராகம் - கேதாரம், தாளம் - ஆதி - திஸ்ர நடை) கேட்க:
Check this out on Chirbit
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகித் திரிந்த பாதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளை கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கு என் குறையே?
பொருள்:
- அன்னையின் அழகுக்கு இணை ஒருவரும் இல்லை.
- அருமையான மறைகள் பழகிய, தாமரைப் போன்ற பாதங்கள் உடையவள். வேதங்கள் யாவும் அன்னையின் பாதத்தில் வணங்கி நிற்கின்றன என்று முன்னமே பல பாடல்களில் பார்த்துள்ளோம்.
- குளிர்ந்த சந்திரனை தன் கூந்தலில் சூடியுள்ளவள்.
- அழகிய வடிவுடையவள்.
பாடல் (ராகம் - கேதாரம், தாளம் - ஆதி - திஸ்ர நடை) கேட்க:
Check this out on Chirbit
No comments:
Post a Comment